ஸ்ரீசுதர்சன மகா விஷ்ணு ஹோமம் செய்வதன் பலன்கள்
sree-sudharshana-mahavishnu-homam-benefits – ஸ்ரீசுதர்சன மகா விஷ்ணு ஹோமம் செய்வதன் பலன்கள் ஸ்ரீசுதர்சன மகா விஷ்ணு ஹோமம் செய்வதன் பலன்கள்: வியாபாரம் ஆரம்பிக்கும் பொழுது கடைகளிலே இந்த சுதர்சன ஹோமம் செய்தாள் வியாபாரம் நல்லபடியாக நடைபெறும் அதுபோக வீடுகளில் இந்த ஹோமங்கள் செய்தால் வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகள் வெளியேறி அதுபோக பில்லி சூனியம் ஆபிசார தோஷம் என்று சொல்லக்கூடிய அந்த தோஷங்களில் இருந்து விடுபட கூடியவை போன்ற சிறப்புகள் உண்டு. அதுபோக சுதர்சன மகாவிஷ்ணு மூல …